கார் வரி ஏமாற்ற வழக்கில் சிக்கியிருந்த முன்னாள் உலக அழகியும் நடிகையுமான சுஷ்மிதாசென் குறித்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

55 இலட்சம் ரூபாய் பெருமதியான வெளிநாட்டு கார் ஒன்றை வாங்கிய இவர், அக்காருக்கான வரியை செலுத்த தவறியுள்ளார்.

இதன் காரணமாக சுங்கத் திணைக்களப் பிரிவினர் அவர் மீது வரி ஏய்ப்பு வழக்கினை பதிவு செய்திருந்தனர்.

குறிதத வழக்கு (ஞாயிற்றுக்கிழமை) உயர் நீதிமன்றத்தினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது, இதன்போது சுஷ்மிதாசென் அவ்வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here