பாலிவுட் திரையுலகில் அதிக சம்பளம் பெறக்கூடிய நடிகைகளில் முன்னணி நடிகையாக இருக்கும் ஐஸ்வர்யா ராயின் சொத்து மதிப்பு $35.5 Million ஆகும்.

இவரது சொத்து மதிப்பு கடந்த 3 ஆண்டுகளில் 45 சதவீதம் அதிகரித்துள்ளது. இவர் இந்தியாவின் செல்வாக்கு மிக்க பிரபலங்களில் ஒருவராவார்.

சொத்து மதிப்பானது, இவர் படத்தில் நடிப்பதற்காக வாங்கும் சம்பளம், விளம்பர தூதுவர், தனிநபர் முதலீடுகள், வீடு, கார்கள் ஆகியவற்றை கொண்டு மதிப்பிடப்பட்டுள்ளது.

சொத்து மதிப்பு – $35.5 Million

சராசரியாக ஒரு படத்திற்கான சம்பளம் – 6 கோடி ரூபாய்

விளம்பர தூதுவர் – 7 கோடி ரூபாய்

தனிப்பட்ட முதலீடு – 182 கோடி ரூபாய்

சொகுசு கார்கள் 4 – 4.2 கோடி ரூபாய்

இவருக்கு மும்பை மற்றம் துபாயில் சொந்த வீடுகள் உள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here