திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி சமீபத்தில் துபாயில் நடைபெற்ற திருமணம் வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட வேளை, அங்கு மரணமடைந்துள்ளார். இதனடிப்படையில் தனி விமானம் மூலம் ஸ்ரீதோவியின் உடல் இந்தியாவிற்கு எடுத்து வரப்பட்டு, இறுதிக் கிரியைகள் முடிந்துள்ளன.ஸ்ரீதேவியின் மரணத்தின் பின் ஸ்ரீதேவியின் பிள்ளைகள் பக்கம் பலரது கவனம் திரும்பியுள்ளது.

 

இதனால் அவர்கள் செய்யும் விடயங்கள் குறித்து பலர் கவனித்து வருகின்றனர்.இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்குபற்றிய ஸ்ரீதேவியின் 2 ஆவது மகள் குஷி, கவர்ச்சி உடையில் சென்றுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருவதால், பலர் கோபத்துடன் விமர்சித்து வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here