சினிமாவில் இன்றைய காலகட்டத்தில் நிறைய நடிகர்கள் வந்துவிட்டார்கள். ஒரு சிலரே மக்களால் பிரபலம் ஆகிறார்கள். அன்றைய இதற்கு முன் இருந்த காலகட்டத்தில் சீரியல் நடிகர்களும் கொஞ்சம், இருந்தவர்கள் வரை அனைவரும் மக்களின் மனதில் இடம் பிடித்தார்கள்.

அப்படி நல்ல நல்ல சீரியல் நடித்து இப்போதும் மக்களால் மறக்க முடியாத நாயகியாக இருக்கிறார் சந்தோஷி.

ரஜினியின் பாபா படத்தில் நடித்ததை தொடர்ந்து பாலா, ஆசை ஆசையாய் போன்ற படங்களில் துணை நடிகையாக நடித்திருக்கிறார். சீரியல்களில் அரசி, இளவரசி, பொண்டாட்டி தேவை போன்றவற்றில் நடித்திருக்கிறார்.

நடிப்பை தாண்டி சந்தோஷி Plush என்ற மேக்கப் கடையை நடத்தி வருகிறார். இவர் கடை வைத்திருக்கிறார் என்ற செய்தியை கேட்ட ரசிகர்கள் இத்தனை நாள் இது தெரியாமல் போனதே என்று அதிர்ச்சியாகியுள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here