விஜய் தனக்கென்று பிரமாண்ட ரசிகர்கள் வட்டம் உள்ளவர். ஆனால் விஜய் ஒரு கட்டத்தில் ரஜினியிடமே தைரியமாக போட்டி போட்டார்.
அந்த வகையில் தமிழ் புத்தாணடு ஸ்பெஷலாக சில வருடங்களுக்கு மும் சந்திரமுகி, சச்சின், மும்பை எக்ஸ்பிரஸ் ஆகிய படங்கள் வந்தது.
இதில் சந்திரமுகி பிரமாண்ட வெற்றியை பெற்றாலும் சச்சின் படம் சந்திரமுகிக்கு இணையாக ஓப்பனிங் கிடைத்தது.
அந்த நேரத்தில் ரஜினிக்கே கடும் போட்டியாக சச்சின் இருந்தது குறிப்பிடத்தக்கது.