20.9 C
Vavuniya
Tuesday, February 7, 2023

அமெரிக்கா மீது உளவு பலூனை பறக்கவிட சீனா எடுத்த முடிவு ஏற்றுக்கொள்ள முடியாதது: பிளிங்கன் அதிருப்தி!

அமெரிக்கா மீது உளவு பலூனை பறக்கவிட சீனா எடுத்த முடிவு ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் பொறுப்பற்றது என்று இராஜங்க செயலாளர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ள நிலையில், இது...

நீதிபதிகள் நியமனத்தில் தாமதம் செய்ய வேண்டாம் – மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

நீதிபதிகள் நியமனத்தில் தேவையில்லாமல் தாமதம் செய்ய வேண்டாம் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. நீதிபதிகள் நியமனம் மற்றும் பணியிட மாற்றம் தொடர்பாக வழங்கும் பரிந்துரைகளை மத்திய அரசு நிராகரிப்பது மற்றும்...

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு- புதிதாக 48 பேரிடம் சி.பி.சி.ஐ.டி விசாரணை!

கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக புதிதாக 48 பேரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளதாக சி.பி.சி.ஐ.டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வழக்கு நேற்று ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் உள்ள புதிய ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள...

ஆஷ்விட்ஸ் ஆண்டு விழா: உக்ரைன் போரால் ரஷ்யாவுக்கான அழைப்புக்கு போலந்து மறுப்பு!

நவீனகால போலந்தில் முன்னாள் ஆஷ்விட்ஸ்-பிர்கெனாவ் நாஜி மரண முகாமின் விடுதலையைக் குறிக்கும் விழாவிற்கு முதன்முறையாக ரஷ்ய பிரதிநிதிகள் அழைக்கப்படவில்லை. ஆக்கிரமிக்கப்பட்ட போலந்தில் உள்ள முகாம் சோவியத் இராணுவத்தால் விடுவிக்கப்பட்டதால், ரஷ்யா வழக்கமாக நிகழ்வில் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது. ஆனால்,...

உக்ரைனுக்கு அமெரிக்கா போர் டாங்கிகளை அனுப்பியதற்கு வடகொரியா கண்டனம்…

ரஷ்யப் படைகளை எதிர்த்துப் போரிட உதவும் வகையில் போர் டாங்கிகளை உக்ரைனுக்கு வழங்கும் அமெரிக்காவின் முடிவை வடகொரியா கண்டித்துள்ளது. மொஸ்கோவை அழிக்க வடிவமைக்கப்பட்ட “ப்ரொக்ஸி போரை” அமெரிக்கா தீவிரப்படுத்தி உள்ளதாக வட கொரியத் தலைவர்...

கிழக்கு ஜெருசலேமில் ஏழு பேர் சுட்டுக் கொலை!

கிழக்கு ஜெருசலேமில் உள்ள ஒரு ஜெப ஆலயத்தில் ஏழு பேர் சுட்டுக் கொல்லப்பட்டதோடு, மூன்று பேர் காயமடைந்தனர். உள்ளூர் நேரப்படி சுமார் 20:15 மணிக்கு நகரின் நெவ் யாகோவ் சுற்றுப்புறத்தில் இந்த சம்பவம் நடந்தது. தாக்குதல்...

ஆப்கானிஸ்தானில் கடும் குளிர் காரணமாக 157 பேர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தானில் நிலவும் கடும் குளிர் காரணமாக 157 பேர் உயிரிழந்துள்ளனர். கடும் குளிரான காலநிலை காரணமாக சுமார் 70 ஆயிரம் பண்ணை விலங்குகள் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் ஊடக அறிக்கைகளின்படி, பல...

சரக்குக் கப்பல் கவிழ்ந்ததில் 8 பேர் மாயம்!

தென் கொரியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான கடல் எல்லையில் சரக்குக் கப்பல் கவிழ்ந்ததில் 8 பேர் காணாமல் போயுள்ளனர். இதன்போது 14 பேர் காப்பாற்றப்பட்டதாக ஜப்பான் கடலோர காவல்படையின் செய்தி தொடர்பாளர் ஒருவரை மேற்கோள் காட்டி...

நியூசிலாந்தின் புதிய பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ்….

கடந்த வாரம் ஜெசிந்தா ஆர்டெர்ன் திடீரென இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து நியூசிலாந்தின் புதிய பிரதமராக தொழிலாளர் கட்சித் தலைவர் கிறிஸ் ஹிப்கின்ஸ் பதவியேற்றுள்ளார். தலைநகர் வெலிங்டனில், இளவரசர் சார்லஸின் பிரதிநிதியான அந்நாட்டு ஆளுநருக்கு முன்பாக...

இந்தியாவின் விமான சரக்குப் போக்குவரத்துத் துறையில் அமேஸான் நிறுவனம் இணைவு!

இந்தியாவின் விமான சரக்குப் போக்குவரத்துத் துறையில் முன்னணி இணையவழி வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான அமேஸான் களமிறங்கியுள்ளது. ‘அமேஸான் எயார்’ என்ற பெயரில் இந்தச் சேவையை நிறுவனம் நேற்று (திங்கள்கிழமை) ஆரம்பித்தது. இதன்மூலம் இந்தியாவில் விமான சரக்குப்...
- Advertisement -

LATEST NEWS