24.6 C
Vavuniya
Thursday, November 26, 2020

புதியதோர் மனிதனை சமூகத்திற்கு பெற்றுக்கொடுப்பதே புதுவருடம் ; புதுவருட வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி

  புதிய பார்வையும் புதிய நோக்கும் கொண்ட புதியதோர் மனிதனை சமூகத்திற்கு பெற்றுக்கொடுப்பதே புதுவருடம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வெளியிட்டுள்ள தமிழ் சிங்கள புத்தாண்டு வாழ்த்து செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்துச்...

மக்கள் நலன் வேண்டி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவசர வேண்டுகோள்….

உலக மக்கள் அனைவரும் இடர் நீங்கி நலமோடு வாழ வேண்டி, நாடளாவிய ரீதியில் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் ஒரே நேரத்தில் விசேட பூஜை, வழிபாடுகளில்...

வவுனியாவில் கொரோனா தொற்றாளர்கள் பயணித்த வியாபார நிலையங்களுக்கு பூட்டு!

  வவுனியாவில் கொரோனா தொற்றாளர்கள் பயணித்த மூன்று வியாபார நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. வவுனியா – நெடுங்கேணியில் வீதி அபிவிருத்தி பணியில் ஈடுபட்ட வெளி மாவட்டதைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில்,...

மகிந்த அணிக்கு சவால் விடுத்துள்ள சம்பந்தன்!

      எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தனுக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியின் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்போவதாக அறிவித்துள்ள நிலையில், இரா. சம்பந்தன் கூட்டு எதிர்க்கட்சிக்கு சவால் விடுத்துள்ளார். இந்நிலையில், கூட்டு எதிர்க்கட்சி கொண்டு வரும் நம்பிக்கையில்லா...

அரசியல் தலையீடுகளுமின்றி தனது இலக்கினை எட்டும் வரையில் தொடர்ந்து செயற்படும்

எவ்வித அரசியல் தலையீடுகளுமின்றி காணாமல்போனோர் அலுவலகம் தனது இலக்கினை எட்டும் வரையில் தொடர்ந்து செயற்படும் என காணாமல்போனோர் அலுவலகத்தின் தவிசாளர் சாலிய பீரிஸ் தெரிவித்தார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் தேசிய அரசாங்கம் ஆட்சிக்கு ...

நோனாதோட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு ஆயுர்வேத மருந்து பொருட்கள் கையளிப்பு….

நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட கந்தப்பளை நோனா தோட்டத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு ஆயுர்வேத மருந்து பொருட்கள் கையளிக்கப்பட்டது. தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய...

கல்விச் சேவை ஊழியர்கள் இடமாற்றக் கொள்கையை ஏற்க வேண்டும்

  அரச பணியாளர்களுக்கான இடமாற்றக் கொள்கை கல்விச் சேவை ஊழியர்களுக்கும் பொருந்தும் என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு சில குழுக்கள் பாடசாலை சமூகத்தை தவறான பாதையில் வழிநடத்திச் செல்ல...

பிரித்தானிய மஹாராணியின் விசேட இராசப் போசன விருந்துபசாரத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

  பிரித்தானிய மஹாராணியின் விசேட இராசப் போசன விருந்துபசாரத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்றுள்ளார். பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக லண்டன் விஜயம் செய்துள்ள ஜனாதிபதி, இந்த விருந்துபசாரத்தில் கலந்து கொண்டார். பக்கிங்ஹாம்...

யாழில் துப்பாக்கி சூடு – பொலிஸ் உத்தியோகத்தர் பலி

  யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் இன்று (3) மதியம் 2 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய திருகோணமலை கந்தளாய் பகுதியை சேர்ந்த என். நசீர்(வயது-25)...

வங்கி ஊழியராக நடித்து பொதுமக்களிடம் பணம் மோசடி செய்த பெண்!

வங்கி ஊழியராக நடித்து பொதுமக்களை ஏமாற்றி பணம் மோசடி செய்தமை சம்பந்தமாக பெண்ணொருவரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர். சந்தேக நபரான பெண், பிலியந்தல பிரதேச வசிப்பிடமாக கொண்ட நிஷாடி தனுஷ்கா...
- Advertisement -

LATEST NEWS