27 C
Vavuniya
Saturday, June 12, 2021

கட்டுநாயக்க விமான நிலையம் செல்லும் பயணிகளுக்கு எச்சரிக்கை

கடந்த மூன்று மாத காலப் பகுதியில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுமார் 75 பயணப் பொதிகள் காணாமல் போயுள்ளன. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நாட்டுக்குள் பிரவேசிக்கும் பயணிகளின் பயணப் பொதிகள் காணாமல்...

கடற்தொழில் ஊழியர்களின் சம்பள கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை : மஹிந்த அமரவீர 

கடற்றொழில் கூட்டுத்தாபன ஊழியர்களுக்கு செலுத்தப்பட வேண்டிய சம்பள கொடுப்பனவுகளை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.   அடுத்த மாதம் கடற்றொழில் கூட்டுத்தாபன ஊழியர்களுக்கு செலுத்தப்பட வேண்டிய சம்பள மிகுதியும், அனைத்துக் கொடுப்பனவுகளையும் செலுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று...

வடமாகாணத்தில் மின் தடை!

  அனுராதபுரம்,வவுனியா ஊடான பிரதான மின் விநியோக மார்க்கங்களில் அவசர திருத்தப்பணிகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் வடமாகாணம் முழுவதும் எதிர்வரும் 14.07.2018 சனிக்கிழமை, 15.07.2018 ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களிலும் காலை 8.00 மணி முதல்...

சிறைச்சாலையில் புலனாய்வுப் பிரிவு வழமையான செயற்பாடு – அமைச்சரின் பணிப்புரை ஒரு புறம்

  நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அதுகோரலவின் பணிப்புரைக்கமைய சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவு மற்றும் பாதுகாப்புப் பிரிவு என்பன கலைக்கப்பட்டாலும் அவர்கள் நேற்றைய தினமும் வழமை போன்று கடமையாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (27)...

7 நாட்கள் முழுவதுமான நாட்டை முடக்க எடுக்கப்பட்ட தீர்மானம்; ஜனாதிபதி தெரிவித்த விடயம்

வைரஸ் பரவலை தடுப்பதற்கு 7 நாட்கள் முழுவதுமான நாட்டை மூடிவிடுவதற்கு நேற்றைய தினம் (1) கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தெல்தெனிய இளைஞர்களுக்கு ஒரு சட்டம் விஜயகலாவுக்கு ஒரு சட்டமா- ஞானசார தேரர்

  தெல்தெனிய இளைஞர்களுக்குப் போன்றே விஜயகலாவுக்கும் இந்நாட்டு சட்டம் பொருந்தும் எனவும், இந்த நாட்டின் அதிகாரிகள் ஐ.சி.சி.பி.ஆர். சட்டத்தை வைத்து விஜயகலாவை என்ன செய்யப் போகின்றார்கள் என்பதைப் பார்ப்போம் எனவும் பொதுபல சேனாவின் பொதுச்...

17 நாட்கள் , பல வீரர்களின் உன்னத அரப்பணிப்பு 12 சிறுவர்கள் வெற்றிகரமாக காப்பற்றப்பட்டுள்ளார்கள்.!

    17 நாட்கள் , பல வீரர்களின் உன்னத அரப்பணிப்பு.!சர்வதேசத்தின் மனிதாபிமானம்.! தொழில்நுட்பத்தின் பிரமாண்ட வளர்ச்சி.! என எல்லாம் சேர்ந்து 12 சிறுவர்கள் வெற்றிகரமாக காப்பற்றப்பட்டுள்ளார்கள்.! இயற்கையினை வெல்வது சாத்தியமற்றது .! இயற்கையினை மாற்றி அமைப்பதும் சாத்தியமற்றது.! ஆனால்...

கிளிநொச்சியில் கொல்லப்பட்ட சிறுத்தை புலி! யாருடையது எனும் தகவல் கசிந்தது

கிளிநொச்சி – அம்பாள்குளம் பகுதியில் கொல்லப்பட்ட சிறுத்தை புலியானது இராணுவத்தினரால் வளர்க்கப்பட்டது என்ற தகவலொன்று கசிந்துள்ளது. கடந்த 21ஆம் திகதி அம்பாள்குளம் பகுதிக்குள் சிறுத்தை புலியொன்று நுழைந்த நிலையில் கிராமவாசிகள் அதனை காட்டிற்குள் துரத்த...

இன்று அதிகாலை கொழும்பிலிருந்து புதுக்குடியிருப்பு சென்ற இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து வவுனியா பூனாவையில் விபத்து

  இன்று அதிகாலை கொழும்பிலிருந்து புதுக்குடியிருப்பு சென்ற இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து வவுனியா பூனாவையில் விபத்துக்குள்ளானதில் 19 பயணிகள் காயமடைந்தனர் . வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள காயமடைந்தவர்களின் விபரம்

கொழும்பில் பாரிய மோசடியில் ஈடுபட்டு வந்த பெண் சிக்கினார்

  பேலியகொட மீன் சந்தைக்கு அருகில் போதைப்பொருள் மோசடியில் ஈடுபட்டு வந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறை விசேட அதிரப்படையால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதன்போது அவர் மறைத்து வைத்திருந்த ஐஸ் என்ற போதைப்பொருள்...
- Advertisement -

LATEST NEWS