24.6 C
Vavuniya
Thursday, November 26, 2020

பிணையில் வெளியே வந்தார் பிள்ளையான்..

சிறையில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், பிணையில் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு நீதிமன்றத்தால் குறித்த...

நேற்று மட்டும் இலங்கையில் 337 பேருக்கு கொரோனா தொற்று

  இலங்கையில் நேற்றைய தினம் (திங்கட்கிழமை) அடையாளம் காணப்பட்ட 337 கொரோனா தொற்று நோயாளிகள் தொடர்பான அறிவிப்பினை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அந்தவகையில் நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் அதிகளவிலானோர் அதாவது 189 பேர் கொழும்பு மாவட்டத்தை...

வழக்கை துரிதப்படுத்துங்கள் அல்லது தூக்கிலிடுங்கள்! – தமிழ் அரசியல் கைதி ஜனாதிபதியிடம் கோரிக்கை!

  வழக்கை துரிதப்படுத்துங்கள் அல்லது என்னை தூக்கிலிடுங்கள் என தமிழ் அரசியல் கைதியான கனகசபை தேவதாசன் (வயது-63) ஜனாதிபதியிடம் பகிரங்கக் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “கனகசபை தேவதாசன்‌ (வயது-63) ஆகிய...

அடக்கம் செய்வதற்கு அழுத்தம் கொடுத்ததாக நிரூபித்தால் பதவியை இராஜினாமா செய்ய தயார்- நீதி அமைச்சர்…

  கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த எமது உறவினரை அடக்கம் செய்வதற்கு அழுத்தம் கொடுத்ததாக எவரும் நிரூபித்தால் பதவியை இராஜினாமா செய்ய தயாரென நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்...

இலங்கையில் 1000க்கும் மேற்பட்ட பொலிஸாருக்கு கொரோனா!

  இலங்கையில் 1000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொவிட் 19 ஒழிப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதன்படி, 1,039 பொலிஸ் அதிகாரிகளுக்கு இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உறுதி...

ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னர் ஹிஸ்புல்லாவின் BoC கணக்குகளில் 4 பில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டு நிதி!

  உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு முன்னர் மூன்று ஆண்டுகளுக்குள் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா சொந்தமான இரு இலங்கை வங்கி கணக்கில் 4 பில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டு நிதி பரிமாற்றம் இடம்பெற்றுள்ளது. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை...

ஒவ்வொரு 17 நொடிக்கும் ஒரு மரணம்!அடுத்த 6 மாதங்கள் மிக முக்கியம்: இப்படிக்கு உலகம்

ஐரோப்பா கண்டம் மீண்டும் கொரோனா பெருந்தொற்றின் மையப்புள்ளியாக மாறி வருவதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஐரோப்பாவில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும், புதிதாக 29,000 பேர்...

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் பலி…!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் சற்று முன்னர் உயிரிழந்துள்ளார். இதனால் இலங்கையில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது.

கிறிஸ்மஸ்க்கு முன்னதாக கொரோனா தடுப்பூசி விநியோகம் – அமெரிக்க நிறுவனம்

பைசர்-பயான்டெக் கொரோனா தடுப்பூசி விநியோகம் கிறிஸ்மஸ்க்கு முன்னதாக தொடங்கி விடும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பைசர், ஜேர்மனியின் பயோன்டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் கொரோனா...

மஸ்கெலியாவில் மேலும் இரு கொரோனா வைரஸ் தொற்று….

மஸ்கெலியா காட்மோர் தோட்டத்தில், பிரொக்மோர் பிரிவில் மேலும் இரு கொரோனா வைரஸ் தொற்றாளர் நேற்று (19.11.2020) அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று பொது சுகாதார பரிசோதகர் பி.ஏ. பாஸ்கரன் தெரிவித்தார்.
- Advertisement -

LATEST NEWS