21.8 C
Vavuniya
Saturday, January 16, 2021

தமிழ் மக்களின் போராட்டம் நலிவுற்று போக வேண்டும் என்பதுதான் அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு- இன்பராஜா

  தமிழ் மக்களின் போராட்டம், நலிவுற்று போக வேண்டும் என்பதுதான் அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாக இருக்கின்றதென யாழ்.மாவட்ட தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் அமைப்பாளர் இன்பராஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு...

பண்டிகை காலத்தினை முன்னிட்டு நிவாரண வட்டி வீதத்தில் கடன் வழங்க தீர்மானம்!

    நத்தார் மற்றும் புதுவருடப்பிறப்பு பண்டிகையின் போது பொது மக்களின் பல்வேறு தேவைகளுக்கு நிவாரண வட்டி விதத்தில் கடன் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “3...

முன்னாள் அமைச்சர் டி.பி.ஏக்கநாயக்க காலமானார்

  முன்னாள் அமைச்சர் டி.பி.ஏக்கநாயக்க தனது 67ஆவது வயதில் காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் கலை மற்றும் கலாசார அமைச்சராகவும் கடமையாற்றியுள்ளார். இலங்கை நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத்தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் குருநாகலை மாவட்டத்திலிருந்து மக்களால்...

கொரோனாவால் உயிரிழந்தவர்கள் தொடர்பான முழு விபரம்!

  இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 137 ஆக அதிகரித்துள்ளது. இதற்கமைய பண்டாரகம பிரதேசத்தைச் சேர்ந்த 91 வயதான...

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு அரசில் அங்கம் வகிக்கும் தமிழ் பேசும் உறுப்பினர்கள் கூட்டாகக் கோரிக்கை

நீண்டகாலம் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையைத் துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் தமிழ் பேசும் உறுப்பினர்கள், நிதி அமைச்சர் அலி சப்ரியிடம் கூட்டாகக் கோரிக்கை...

பாதுகாப்பு ஆலோசனைகளைப் பின்பற்றாத 30 பேருந்துகளின் அனுமதி இரத்து பாதுகாப்பு ஆலோசனைகளைப் பின்பற்றாத 30 பேருந்துகளின் அனுமதி இரத்து

  அரசாங்கம் பிறப்பித்த கொரோனா வைரஸ் சுகாதார பாதுகாப்பு ஆலோசனைகளை பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டுக்காக பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் 30 பேருந்துகளின் அனுமதி இரத்து செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போதே இவ்வாறு பேருந்து...

தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய மேலும் 45 பேர் கைது

  தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் இன்று காலை 5 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் பிரதிப்பொலிஸ்மா அதிபருமான அஜித்...

சர்வாதிகாரப் போக்கிற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை- சத்தியசீலன்

  எமது பயணம் தேசியத்தினூடாகவே தொடரும். சர்வாதிகாரப் போக்கிற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதிமுதல்வர் க.சத்தியசீலன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாநகரசபையின் 2021ம் ஆண்டுக்கான பாதீட்டு அமர்வு, நேற்று (வியாழக்கிழமை)  நடைபெற்றுக் கொண்டிருக்கையில்...

நாடாளுமன்றத்திற்கு வருமாறு பசிலுக்கு ஜனாதிபதி கோட்டா அழைப்பு

  நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்குமாறு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போது, பசில் ராஜபக்ஷவின் நாடாளுமன்றப் பிரவசம் குறித்தும்...

பொது சுகாதார பரிசோதகருக்கு எச்சில் துப்பிய நபருக்கு விளக்கமறியல்!

  பண்டாரகம – அட்டுலுகம பிரதேசத்தில் சுகாதார நடைமுறைகளை மீறி செயற்பட்ட கொரோனா தொற்று நோயாளியை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேற்று முன்தினம் அட்டுலுகம பிரதேசத்தில் கொரோனா...
- Advertisement -

LATEST NEWS