24.6 C
Vavuniya
Thursday, November 26, 2020

15 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி

11வது ஐபில் தொடரில், மொஹாலியில் நடைபெற்ற 16வது லீக் போட்டியில் பஞ்சாப் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதாபாத் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து,...

சிக்ஸர்களால் வாணவேடிக்கை காட்டிய கெய்ல்

ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கிறிஸ் கெய்ல் ரசித் கானின் பந்தில் தொடர்ச்சியாக நான்கு சிக்ஸர்கள் விளாசினார். டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இதையடுத்து களமிறங்கிய கே எல்...

ப்ரீத்தி ஜிந்தாவுக்கு அடித்தது அதிர்ஷ்டம்

ஐபிஎல் ஏலத்தில் யாரும் சீண்டாத கெய்லை ஏலத்தில் எடுத்ததன் மூலம் தற்போது வெற்றிமேல் வெற்றியை குவித்து வருகிறார் ப்ரீத்தி ஜிந்தா. பல சீசன்களாக பெங்களூரு அணிக்காக விளையாடியவர் கிறிஸ் கெய்ல். பல்வேறு போட்டிகளில் சிறப்பாக...

100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப்படுத்துகிறது இங்கிலாந்து

கிரிக்கெட் ஐந்து நாட்கள் டெஸ்ட் போட்டியில் இருந்து ஒருநாள் கிரிக்கெட்டான 50 ஓவர் கிரிக்கெட்டாக மாறியது. பின்னர் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் டி20 ஓவராக மாறியது. தற்போது சர்வதேச அளவில் டி20 கிரிக்கெட்டிற்கு...

சென்னை-ராஜஸ்தான் புனேவில் இன்று பலப்பரீட்சை

புனேவில் உள்ள மகாராஷ்டரா மைதானத்தில் நடைபெறும் இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும்  மோதுகின்றன. ஐபிஎல் போட்டியின் 17-வது ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர்கிங்ஸ் அணியும், ரகானே தலைமையிலான ராஜஸ்தான்...

ஐபிஎல் 2018 – ராஜஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

ஐ.பி.எல். போட்டியின் 15-வது லீக் ஆட்டம் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் ரகானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் – தினேஷ் கார்த்திக் தலைமையிலான...

ஏமாற்றம் அளிக்கிறது பயிற்சியாளர் வெட்டோரி பேட்டி

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை வீழ்த்தி முதலாவது...

சென்னைக்கு புனேவிலும் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது ..!

காவிரி பிரச்சனையில் எதிர்ப்பு எழுந்ததால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டிகள் அனைத்தும் புனே மைதானத்திற்கு மாற்றப்பட்டது. மைதானத்தை பராமரிக்க அதிகளவு தண்ணீர் தேவைப்படும் ஆனால் புனேவில் கடும் குடிநீர் தட்டுப்பாடு...

பொதுநலவாய போட்டிகள் முடிவடைந்து 4 நாட்கள் ஆகியும் வீரர்களுக்கான பணப்பரிசு குறித்து எதுவித தகவலும் அமைச்சால் வெளியிடப்படவில்லை.

இலங்கை விளை­யாட்­டுத்­துறை வர­லாற்றில் முதன்­மு­றை­யாக பொது­ந­ல­வாய விளை­யாட்டு விழாவில் இலங்கை ஒரு வெள்ளி மற்றும் 5 வெண்­கலப் பதக்­கங்­க­ளுடன் 6 பதக்­கங்களை வென்று சாதித்­துள்­ளது. இந்­நி­லையில் பொது­ந­ல­வாய விளை­யாட்டு விழா ஆரம்­பிக்­கும்­வரை அதா­வது கடந்த...

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் பந்தை சேதப்படுத்தியது மன்னிக்க முடியாத குற்றம்..!

  ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டித் தொடரையொட்டி தேர்வு செய்யப்பட்டிருந்த  சர்வதேச செய்தியாளர் குழுவினருக்காக அந்நாட்டின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் மைக்கேல் கேஸ்பரோவிச்சுடன் (Michael Kasprowicz) ஒரு  நேருக்கு...
- Advertisement -

LATEST NEWS