27 C
Vavuniya
Saturday, June 12, 2021

ரஷ்ய ஒப்பன்: சாம்பியன் பட்டம் வென்றார் இந்தியாவின் சவுரப் வர்மா

ரஷ்ய ஒப்பன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சவுரப் வர்மா சாம்பியன் பட்டம் வென்றார். ரஷ்ய ஓபன் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் இந்திய வீரர் சவுரப் வர்மா, ஜப்பானின்...

சென்னை மாவட்ட பேட்மிண்டன் சங்கம் சார்பில் தேசிய, சர்வதேச போட்டியில் சாதித்த வீரர்களுக்கு விருது

  சென்னை மாவட்ட பேட்மிண்டன் சங்கம் சார்பில் சர்வதேச, தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான சென்னை மாவட்ட பேட்மிண்டன் சங்க...

டி20 கிரிக்கெட்டில் குறைவான Score-ஐ கூட வெல்ல முடியாமல் போவது சகஜம்தான் – பஞ்சாப் அணித்தலைவர் அஸ்வின்

டி20 கிரிக்கெட்டில் குறைவான Score-ஐ கூட வெல்ல முடியாமல் போவது சகஜம்தான் என பஞ்சாப் அணித்தலைவர் அஸ்வின் தெரிவித்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 25வது லீக் ஆட்டத்தில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி மற்றும்...

ராஜஸ்தான் அணியிடம் மண்ணைக் கவ்வியது டெல்லி அணி

டெல்லி-ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியில் ராஜஸ்தான் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தியது. ஐபிஎல் தொடரின் 6வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியும், டெல்லி அணியும் மோதின. இதில் முதலில்...

அர்ஜென்டினா ஆட்டத்தை நேரில் பார்த்த மரடோனா தடுமாறி விழுந்தார்

அர்ஜென்டினா ஆட்டத்தை நேரில் பார்த்த மரடோனா தடுமாறி விழுந்தார். தற்போது நலமுடன் இருப்பதாக மரடோனா அறிவித்துள்ளார். அர்ஜென்டினா-நைஜீரியா அணிகள் மோதிய லீக் ஆட்டத்தை அர்ஜென்டினா அணியின் முன்னாள் ஜாம்பவான் மரடோனா நேரில் பார்த்து ரசித்தார்....

முதலாவது டெஸ்ட் போட்டி: நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 134 ஓட்டங்களினால் வெற்றி!

  மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 134 ஓட்டங்களினால் வெற்றிபெற்றுள்ளது. ஹெமில்டன்- சீடன் கார்டன் மைதானத்தில் கடந்த 3 ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியில் நாணய...

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டம்

  ஐதராபாத் சன்ரைசர்ஸ்– கிங்ஸ் லெவன் பஞ்சாப் இடம்: ஐதராபாத், நேரம்: இரவு 8 மணி வில்லியம்சன் கேப்டன் அஸ்வின் நட்சத்திர வீரர்கள் ஷிகர் தவான், யூசுப் பதான், புவனேஷ்வர்குமார், மனிஷ் பாண்டே, ரஷித்கான், சித்தார்த் கவுல். --– கிறிஸ் கெய்ல், லோகேஷ்...

கடந்த 8 நாட்களாக நடைப்பெற்று வந்த லாரிகள் வேலை நிறுத்தப்போராட்டம் வாபஸ்

கடந்த 8 நாட்களாக நடைப்பெற்று வந்த லாரிகள் வேலை நிறுத்தப்போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. பெட்ரோல்-டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர வேண்டும். சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சுங்ககட்டணம் வசூலிக்க வேண்டும். 3-ம்...

சென்னையில் கோடைகால இலவச கைப்பந்து பயிற்சி முகாம் தொடங்கியது

நெல்லை பிரண்ட்ஸ் கிளப் மற்றும் டாக்டர் சிவந்தி கிளப் சார்பில் 36–வது கோடைகால இலவச கைப்பந்து பயிற்சி முகாம் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று மாலை தொடங்கியது. இதன்...

2019–ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி விளையாடும் அட்டவணை

    12–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2019) இங்கிலாந்தில் மே 30–ந்தேதி முதல் ஜூலை 14–ந்தேதி வரை நடக்கிறது. இதற்கான போட்டி அட்டவணையை இறுதி செய்து, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின்...
- Advertisement -

LATEST NEWS