21.8 C
Vavuniya
Saturday, January 16, 2021

தமிழ் மக்களின் போராட்டம் நலிவுற்று போக வேண்டும் என்பதுதான் அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு- இன்பராஜா

    தமிழ் மக்களின் போராட்டம், நலிவுற்று போக வேண்டும் என்பதுதான் அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாக இருக்கின்றதென யாழ்.மாவட்ட தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் அமைப்பாளர் இன்பராஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு...

லங்கா பிரீமியர் லீக் தொடரை வெற்றிகொண்ட ஜஃப்னா ஸ்டேலியன்ஸ் அணிக்கு பிரதமர் வாழ்த்து

    இலங்கையில் முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றிய ஜஃப்னா ஸ்டேலியன்ஸ் அணிக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று(புதன்கிழமை) இரவு வாழ்த்து தெரிவித்துள்ளார். பானுக ராஜபக்ஷ...

கொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 6,416பேர் பாதிப்பு- 140பேர் உயிரிழப்பு!

  கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ஆறாயிரத்து 416பேர் பாதிக்கப்பட்டதோடு, 140பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 27ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக...

கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 25,161பேர் பாதிப்பு- 612பேர் உயிரிழப்பு!

  பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 25ஆயிரத்து 161பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 612பேர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட 7ஆவது நாடாக விளங்கும்...

நிலவுக்கு அனுப்பப்பட்ட சீன விண்கலம் பூமியை வந்தடைந்தது

  சீனாவில் இருந்து நிலவுக்கு அனுப்பப்பட்ட விண்கலம் நிலவில் எடுக்கப்பட்ட பாறைகளுடன் பூமியை வந்தடைந்தது நிலவில் இருந்து கற்கள், பாறைகளை பூமிக்கு எடுத்து வந்து ஆய்வு செய்வதற்காக சீனாவில் இருந்து கடந்த மாதம் 24ஆம் திகதி...

பிரேஸிலில் கொவிட்-19 தொற்றினால் 70இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

    பிரேஸிலில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 70இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, வைரஸ் தொற்றினால் மொத்தமாக 70இலட்சத்து 42ஆயிரத்து 695பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...

தபால் சேவை ஊடாக பொதிகளை விநியோகிக்கும் புதிய செயற்றிட்டம் ஆரம்பம்

  பொதிகள் மற்றும் பொருட்களை வீடுகளுக்கே விநியோகிக்கும் புதிய செயற்றிட்டமொன்று தபால் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக பிரதி தபால்மா அதிபர் ராஜித்த ரணசிங்க தெரிவித்துள்ளதாவது, “பொருட்களை பெற்றுக்கொண்டதன் பின்னர் பணத்தை செலுத்தும் வகையில்...

இலங்கைக்கு கொரோனா வைரஸ் மருந்து விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை – சுதர்சினி

  இலங்கைக்கு கொரோனா வைரஸ் மருந்து கூடிய விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை என கொரோனா வைரஸ் விவகாரங்களிற்கான இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோ புள்ளே தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் மருந்தினை இறக்குமதி செய்வதற்கான பேச்சுவார்த்தைகள்...

கொரோனா அச்சுறுத்தல்: அளுத்கமையில் 5 கடைகளுக்கு பூட்டு

    கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அளுத்கமை நகரிலுள்ள ஐந்து வர்த்தக நிலையங்களை, தற்காலிகமாக  மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பேருவளை சகாதார வைத்திய அதிகாரி அலுவலகம்  இதனைத் தெரிவித்துள்ளது. குறித்த பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான ஐவர்...

வவுனியாவில் உயர் அதிகாரிகளிற்கு கொரோனா தொற்று இல்லை!

    வவுனியாவின் உயரதிகாரிகளிற்கு அவசரமான முறையில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் முடிவு இன்று(வியாழக்கிழமை) வெளியாகியுள்ளது. அதன்படி குறித்த அதிகாரிகள் எவருக்கும் தொற்று இல்லை என்று சுகாதார தரப்பினர் தெரிவித்தனர். வவுனியா நீதிமன்றில் பணியாற்றும் அரச சட்டவாதி ஒருவருக்கு...
- Advertisement -

LATEST NEWS